மதமென்னும் பெயரால் சுரண்டல்களும் - தேவையே இல்லாத ஆணி பிடுங்ககல்களும் - "சாமி கண்ணைக்குத்தலாம்.." என்ற சந்தேகத்தில் வழங்கப்படும், கோயில், கட்டடம் சுண்ணாம்புக்கான கோடிக்கணக்கான நன்கொடைகளும் - 'கொழுத்த முதலைகள்' அன்றி, சாதாரண மனித உயிர்கள் பயன்பெறாத செலவுகளும் இந்த ஒரு வீடியோ போதும் உணர.
எதேச்சையாக எந்தத்திட்டமிடலும் இன்றி – சென்ற இடத்தில் தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டது. பார்க்கவும். கருத்தைப் பகிரவும். நன்றி. !
Tags : Punguduthivu, Jaffna, Jaffna Temple Video, S.Manimaran
தமது இருப்பை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் போலும்..பலரின் நேத்திகடனாக கூட இருக்கலாம்..ஓம் நமசிவாய..மிக தெளிவான குறுகிய பதிவு..வாழ்க
ReplyDelete